நியூ பிரின்ஸ் ஜுவல்லரி


காயல் மாநகரின் கவரிங் கடல் நியூ பிரின்ஸ் ஜுவல்லரி உங்களை அன்புடன் வரவேற்கிறது. ஹை கிளாஸ் கியரண்டீ கவரிங் நகைகள், துபாய் நெக்லஸ்கள், பேபி செட்டுகள், கல் மற்றும் கண்ணாடி வெட்டு காப்புகள் அனைத்தும் நல்ல தரத்தில் கிடைக்கும்.

எங்கள் பிரின்ஸ் பிளாசாவில் ஹேன்ட் பேக், ஹேன்ட் பவுச், மொபைல் பவுச், கிளச்சர், ஸ்ப்ரே, நைல் பாலிஷ், கோன் மருதாணி, ஜுவல் மேகிங் மற்றும் டைலரிங் சாமான்கள் அனைத்தும் கிடைக்கும்.

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பெறுமதி! வாங்கும் பொருளுக்கு கியரண்டீ!!! இதுவே பிரின்ஸ் ஜுவல்லரி யின் தனி முத்திரை.

Al Haj S. H. Abdur Razik

தரத்தில் நிறைவு

The Best Quality

3200க்கும் மேற்பட்ட டிசைன்கள்

Al Haj M. Shahul Hameed

விலையில் கனிவு

லேட்டஸ்ட் மாடல்கள்கோல்ட் பாலிஷ், வெள்ளி பாலிஷ் மற்றும் லேகர் பாலிஷ் பூசி தரப்படும்.
புத்தம் புது கல்யாண கல் நகை செட் வாடகைக்கு கிடைக்கும்.
பிரின்ஸ் நகைகள் - நீண்ட நாள் உழைப்பு - உத்திரவாதம்.

நியூ பிரின்ஸ் ஜுவல்லரி & பிரின்ஸ் பிளாசா
C.N.காம்ப்ளக்ஸ், எல்.கே.லெப்பை தம்பி சாலை, காயல்பட்டணம்
மொபைல் - 9894555166 லேன்ட் லைன் – 04639-285864